ஒரு பக்கம் படுக்கை, ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிர் போகிறது என்றால் மறுபக்கம் நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாமல் உயிரிழக்கிறார்கள். இதை மனதில் கொண்டு சென்னை மாநகராட்சி ஆணையராக உள்ள ககன்தீப் சிங் பேடி என்ன செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.

Chennai Corporation Commissioner GaganDeep Singh Bedi starts Special Ambulance services using SUVs in 15 Zones.

#GaganDeepSinghBedi
#ChennaiCorporationCommissioner
#Ambulanceservice